சற்று முன்னர் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்றுறுதி


நாட்டில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில்  கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3471 ஆக அதிகரித்துள்ளது. 

மினுவாங்கொடை மற்றும் திவுலபிட்டிய பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட PCR பரிசோதனைகளின் மூலம் குறித்த கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: