மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 60 பேர் சற்றுமுன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடை கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 60 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் மினுவாங்கொடை கொரோனா கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 2222 ஆக அதிகரித்துள்ளது.

No comments: