மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று


கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 57 பேர் இன்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக  கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தேசிய செயலணியின் தலைவர் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.

மினுவாங்கொட பிரதேசத்தினைச் சேர்ந்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த ஒருவருக்கும் அவருடன் நெருங்கிய தொடர்பினைப் பேணிய 56 பேருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

No comments: