சற்றுமுன்னர் மேலும் 51 பேருக்கு கொரோனா தொற்று


மினுவாங்கொட ஆடைத் தெரழிற்சாலையில் மேலும் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களில் 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இனங்காணப்பட்டுள்ளதோடு,ஏனைய 36 பேரும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: