மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று


கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 50 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி கட்டுநாயக்க வர்த்தக வலயத்தில் 22 பேர் உட்பட பேலியகொட மீன்சந்தை வளாகத்தில் 06 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 22 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரேோனா தடுப்பு தேசிய செயலணியின் தலைவர் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை உறதிப்படுத்தியுள்ளார்.

No comments: