மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று


பேலியகொட மொத்த விற்பனை மீன்சந்தை தொகுதியானது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பேலியகொட மொத்த விற்பனை மீன்சந்தை தொகுதியில் தொழில்புரியும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்தே,  இந்த நடவடிக்கை முன்னெடுக்க்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் முன்னெடுக்கபட்ட PCR பரிசோதனையில் குறித்த 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக களனி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

No comments: