மேலும் 39 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம்


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 39 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments: