முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சுமார் 3 மணிநேரம் வாக்குப்பதிவு


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றும் மூன்று மணி நேரம் சாட்சியமளித்தார்.

அவரது சாட்சியம் எதிர்வரும் வியாழக்கிழமை மீண்டும் தொடரும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments: