மேல்மாகாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு


மேல்மாகாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 209 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இந்த சோதனை நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டது.

இதில் 90 பேர் ஹெரோயின் போதைப் பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

33 சந்தேக நபர்கள் கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்ததாகவும்,ஐஸ் ரக போதைப் பொருள் வைத்திருந்த 13 பேரும் இதன் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: