மேலும் 263 பேருக்கு கொரோனா தொற்று


மேலும் 263 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 7784ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

No comments: