மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்றுறுதி


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: