நாடாளுமன்றில் சமர்ப்பிக்கபடவுள்ள 20வது திருத்தம் குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்மானம்


அரசியலமைப்பின் 20வது திருத்தம் குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கபடவுள்ளது.

அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி 39 மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் மிதான பரிசீலனைகள் உயர்நீதிமன்றில் ஐந்து நீதியசரச்கள் கொண்ட குழு முன்னிலையில் இடம்பெற்றது.

இந்த நிலையில், பரிசீலனைகள் குறித்த உயர்நீதிமன்றின் தீர்மானம் சபாநாயருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், அதனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

இதன்படி, நீதிமன்ற தீர்மானமானது எதிர்வரும் 20ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments: