நிறைவேற்றப்பட்ட 20வது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் மீதான இரண்டாம் வாசிப்பு


20வது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் மீதான இரண்டாம் வாசிப்பு பாராளுமன்றத்தில் 91 மேலதிக வாக்குகளை பெற்று பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 20வது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

20வது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு விவாதம் மீதான வாக்கெடுப்பு சற்று முன்னர் இடம்பெற்றது.

.

No comments: