நாட்டில் கொரோனா மரண எண்ணிக்கை 19ஆக உயர்வு


இலங்கையில் மேலும் 2 கொரோனா தொற்றாளிகள் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து நாட்டில் கொரோனா மரண எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது. 

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19(கொழும்பு வாழைத்தோட்டம்)மற்றும் 75 (கொம்பனித்தெரு) வயதுகளைக்  கொண்ட இருவரே  மரணமானதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

No comments: