நாட்டில் மேலும் 164 பேருக்கு கொரோனா


இலங்கையில் மேலும் 164 கொரோனா தொற்றாளிகள் இனங்காணப்பட்டனர். 

தனிமைப்படுத்தப்பட்டிருந்த 8 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 156 பேர் ஆகியோருக்கு இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

No comments: