மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்றுறுதி


கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்ட மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் மினுவாங்கொடை தொழிற்சாலை ஊழியர்கள்  இருவர், அவர்களுடன் தொடர்புடைய 11 பேர் மற்றும் ஏனைய மூன்று பேரும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments: