தலவாக்கலை ,கொட்டகலை பகுதியில் 15 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை

 பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 


பேலியகொடை மீன் சந்தையோடு தொடர்புடையவர்களுக்கும் கொழும்பிலிருந்த வந்தவர்களுக்கும்  24/10 பி.சி. ஆர் பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டது,

தலவாக்கலை கொட்டகலை பிரதேசங்களில் வீடுகளில் சுயதனிமைக்குற்படுத்தப்பட 15 பேர, இவ்வாறு  தலவாகலை,கொட்டகலை  பொது சுகாதர பரிசோதகர்களினால் பரிசோதனைக்குற்படுத்தப்பட்டனர்

மேலும் பேலியகொடை மீன் சந்தையில் மீன்களை கொள்வனவு செய்து  தலவாக்கலை நகரில்  மீன் விற்பனை நிலையங்கள் நேற்று முதல் மூடப்பட்டுள்ளதுடன் அங்கு வேலை செய்பவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments: