நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அவர்களில் மினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர் ஒருவரும், தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்புடைய 13 பேரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: