கொரோனா தொற்றினால் 14 ஆவது உயிரிழப்பு பதிவு


நாட்டில்  கொரோனா  தொற்றினால் 14 ஆவது உயிரிழப்பு பதிவு  செய்யப்பட்டுள்ளது.

குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: