மேலும் 139 பேருக்கு கொரோனா தொற்று


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 139  பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தவர்களுக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில்  பணியாற்றியவர்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை  706 ஆக அதிகரித்துள்ளது.

No comments: