ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 1259 பேர் கைது


கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் உள்ளடங்கலாக இதுவரை 1259 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்தோடு குறித்த காலப்பகுதியில்  178 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

No comments: