10 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று


கொழும்பு றிச்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 10 மாத குழந்தைக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தை சுகயீனம் காரணமாக கடந்த 7ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பின்னர் குழந்தை கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: