ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 101 பேர் கைது


கொரோனா தொற்று நிலைமைக் காரணமாக நாட்டில் சில பகுதிகளில் பிறப்பிக்கபப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் ஊரடங்கு உத்தரவை மீறிய 28 வாகனங்களும் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: