திரு.எம்.சபேஷ்குமார் (SLEAS) அதிபராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்


பாடசாலை அபிவிருத்தி சபையின் வேண்டுகோளுக்கிணங்க பட்டிருப்பு தேசிய பாடசாலையின்(களவாஞ்சிக்குடி) புதிய அதிபராக தம்பிலுவில்லைச் சேர்ந்த திரு.எம்.சபேஷ்குமார் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

அகில இலங்கை ரீதியாக கடந்த SLEAS  பரீட்சையில் 5ம் இடத்தையும்,தமிழ் மொழி மூலம் முதலாம் இடத்தையும் இவர் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: