சுப்பர் ஓவரில் வென்றது பெங்களுர் RCB

 
புள்ளிகளின் அடிப்படையில் 03ம் இடத்தில் RCB

(28) நடை IPL பெற்ற தொடரில் மும்பை மற்றும் பெங்களுர் அணிகள் மோதிக் கொண்டன நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி பெங்களுர் அணியினை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.

துடுப்பெடுத்தாடிய பெங்களுர் வில்லியர்சின் அரைச்சதம் கைகொடுத்தது. 20 ஓவர்கள் நிறைவில் 201 ஓட்டங்களை 3 விக்கட் இழப்பிற்கு பெற்றிருந்தது .

202 என்ற இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 10 ஓவர்கள் நிறைவில் வெறும் 63 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது .

11 ஓவர் முதல் இறுதி ஓவர்வரையில் பொலார்ட்டின் அரைச்சதம் ஊடாக சிறந்த துடுப்பாட்;ட் கைகொடுத்தாலும் இறுதி பந்து வீச்சு ஓவர் இலங்கை வீரரான இசுரு உதானவினால் வீசப்பட்டது.

இறுதி ஓவரில் 5 விக்கட்டினை இழந்த மும்பை அணி 201 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற நிலையில் போட்டி சமநிலையடைந்ததால் சுப்பர் ஓவர் அறிவிக்கப்பட்டது.

6 பந்து வீச்சுக்களை எதிர் கொள்ள முதலில் முப்பை அணி துடுப்பெடுத்தாடியது 6 பந்து வீச்சுக்களில் ஒரு விக்கட் இழப்பிற்கு 7 ஓட்டங்களை பெற்றது மும்பை அணி 

6 பந்து வீச்சிற்கு 8 ஓட்டங்களை பெறுவதற்கு களமிறங்கிய பெங்களுர் அணி 6 பந்து வீச்சுக்கள எதிர் கொண்டு வெற்றி பெற்றது 


No comments: