சட்டவிரோதமான முறையில் நடத்திச்செல்லப்பட்ட தசைப்பிடிப்பு நிலையங்களில் திடீர் சோதனை-பலர் கைது


அம்பலாங்கொடை பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் நடத்திச்செல்லப்பட்ட 2 தசைப்பிடிப்பு நிலையங்களில் காவற்துறையினர் நேற்று பிற்பகல் திடீர் சுற்றிவளைப்புகளை முன்னெடுத்துள்ளனர்.

அதன்போது ஒன்பது பெண்கள் உள்ளிட்ட 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு,அவர்களை இன்றைய தினம் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: