நாடு திரும்பிய இலங்கையர்கள்


கொரோனா தொற்றுக் காரணமாக சீஷேல்ஸ் நாட்டில் நிர்க்கதிக்குள்ளாகி இருந்து 170  இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சீஷேல்ஸ் நாட்டில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல்-708 எனும் விமானம் ஊடாக குறித்த இலங்கையர்கள் நேற்றையதினம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: