மத்தளை விமான நிலையத்தில் விமானங்களை தரையிறக்குவது மற்றும் விமான தரிப்பு கட்டணம் இடைநிறுத்தம்


மத்தளை விமான நிலையத்தில் விமானங்களை தரையிறக்குவது மற்றும் விமான தரிப்புக் கட்டணம் ஆகியன ஒரு வருடத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்,மத்தளை சர்வதேச விமான நிலையத்திற்கு சர்வதேச விமானங்களைக் கொண்டு வரும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.No comments: