காவற்துறையினரின் விசேட சுற்றிவளைப்பு


மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 420 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த 24 மணித்தியால காலப்பகுதியிலே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு இவர்களுள் 174 பேர் ஹெரோயினுடம் 105 பேர் கஞ்சாவுடனும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: