இலங்கையில் சற்று முன்னர் அதிகரித்த கொரோனா தொற்று


 நாட்டில் மேலும் 13  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில்  கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3312 ஆக அதிகரித்துள்ளது. 

No comments: