உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்ள ரவூப் ஹக்கீமிற்கு அழைப்பு


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக அவரை ஆஜராகுமாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: