எண்ணெய்க் கப்பல் தீ விபத்துக்குள்ளான பகுதியில் இருந்த கடல் நீர் பகுப்பாய்வுஎம்.டி.நியூ டயமன்ட் எண்ணெய்க் கப்பல் தீ விபத்துக்குள்ளான பகுதியில் இருந்த கடல் நீரினை அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: