பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் ஒருவர்  பூரண குணமடைந்துள்ளாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2926 ஆக அதிகரித்துள்ளது.

No comments: