வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு


மத்திய,சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் சில இடங்களில் 50 மல்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பதிவாகக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்திம் காணப்படுவதாகவும்  குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: