"பெட்டக வடிவில்” தேயிலைச்சாயம் புகைப்படக் கண்காட்சி

தேயிலைச்சாயம் புகைப்படக் கண்காட்சி  நிகழ்வானது கொழும்பு-07  லயன் வென்ஜ் கலை நிலையத்தில் நேற்று மற்றும் நேற்று முன் தினம் நடைபெற்றது.

இப்புகைப்படக் கண்காட்சியில் 40 மாணவர்களால் எடுக்கப்பட்ட 100 புகைப்படங்கள்  பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் பெட்டக வடிவில் இந்த புகைப்படங்கள் காண்பிக்கப்படுகின்றமை இதன் சிறப்பம்சமாகும் CPA, GIZ , UVA SHAKTHI என்பன குறித்த கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக....No comments: