பாராளுமன்ற அமர்வில் கலந்துக்கொள்ள அனுமதி



மரண தண்டனை வழங்கப்பட்ட பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: