பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவித்தல்


க.பொ.த உயர்தர மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நிறுத்துமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 6ம் திகதி நள்ளிரவு 12.00 மணிமுதல் உயர்தர மாணவர்களுக்கும், எதிர்வரும் 7ம் திகதி நள்ளிரவு 12.00 மணிமுதல் 5ம் தர மாணவர்களுக்கும் இவ்வாறு மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நிறுத்துமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

No comments: