நியூ டயமன்ட் எண்ணெய்க் கப்பல் தொடர்பாக வெளியான தகவல்


தீப்பற்றியுள்ள MT NEW DIAMOND எண்ணெய்க் கப்பலை இலங்கைக் கடற்பரப்புக்கு அப்பால் கொண்டுசெல்வது குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தகவலுக்கு அமைய இது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: