மழையுடனான வானிலை


மேல்,சப்ரகமுவ மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் தொடர்ந்து மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையுடனான காலநிலை  தொடருமெனவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: