மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைதுமேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 547 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் மற்றும் பொது இடங்களில் மதுபானம் அருந்திய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நேற்று இரவு 6 மணி முதல் 8 மணி வரையான காலப்பகுதியிலே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments: