வாகன விபத்தில் மூவர் பலி


இரத்தினபுரி – அவிசாவளை பிரதான வீதியின் திவுரும்பிடிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இன்று காலை,முச்சக்கரவண்டி ஒன்றும் லொறியொன்றும் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டதுடன் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: