கண்டி-பூவெலிகட சம்பவம் தொடர்பில் கட்டிட உரிமையாளர் கைது


கண்டி – பூவெலிகட பகுதியில் கட்டிடம் இடிந்து வீழ்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கட்டிடத்தின் உரிமையாளர்  கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: