புலி இறைச்சியை விற்பனை செய்த மூவர் கைது


உடதும்பர பகுதியில் புலியைக் கொலை செய்து அதன் இறைச்சியை விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த மூவரில் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இறைச்சி விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்றும் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: