இலவச முன்னோடி பரீட்சைகள்
தலவாக்கலை பி.கேதீஸ்
சமூக அபிவிருத்தி ஸ்தாபனத்தினால் இவ்வருடம் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு இலவச முன்னோடிப் பரீட்சைகள் நடாத்தப்பட்டன.
அந்தவகையில் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கிறேட்வெஸ்டன்,லிந்துலை ரோயல்; கல்லூரி, பெயாபீல்ட், பெல்கிரேவியா,பாமஸ்டன்,எபஸ்போட் ,சமர்செட்,எபஸ்போட் ஆகிய பாடசாலைகளில் இடம்பெற்றது.
No comments: