அரிசி மோசடி குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இருவர் கைது


2017ம் ஆண்டில் அரிசி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கூட்டுறவு கூட்டுத்தாபனத்தின் ஊடாக 56 மில்லியன் ரூபா பெறுமதியான அரிசியை விநியோகிப்பதாக கூறி, அவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, அவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: