பாராளுமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று


பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகவுள்ளதாக தெரியவந்துள்ளது.

எதிர்கால பாராளுமன்ற அமர்வுகளின் போது வழங்கப்படவுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்கு முறைகள் இன்றையக் கூட்டத்தின் போது விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: