ஐ.தே.க யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவிக்ரம ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை


ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவிக்ரம அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் ஊழல் தடுப்பு குழுவின் உறுப்பினர்களாக கடமையாற்றிய அனைவருக்கும் குறித்த ஆணைக்குழு விடுத்திருந்த வேண்டுகோளுக்கிணங்கி அவர் இன்றைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: