தேங்காய் விலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு


தேங்காய் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக 60 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு தேங்காயை வழங்க தெங்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிலாபம் மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளிலுள்ள பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து தேங்காயை கொள்வனவு செய்து நாட்டின் பல பகுதிகளுக்கும் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: