கல்வி அமைச்சு விடுத்துள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு



இடை வகுப்புகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ள தற்காலிகமாக தடை

தேசிய பாடசாலைகளுக்கு தரம் 1, தரம் 6 மற்றும் தரம் 12 வகுப்புக்களை தவிர்ந்த ஏனைய வகுப்புக்களுக்கு (இடை வகுப்புகளுக்கு) புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதை தற்காலிகமாக தடை செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

No comments: