இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்து-இருவர் உயிரிழப்பு


கொழும்பு - புத்தளம் பிரதான வீதியின் மாரவில-கல்பெம்ம சந்தியில் முச்சக்கரவண்டியொன்று விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர்  உயிரிழந்துள்ளதோடு,சம்பவத்தில் காயமடைந்த மற்றொரு பெண் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,இரத்தினபுரி எம்பிலிபிடிய பிரதான வீதியில் பிபிலேகம குறுக்கு வீதியின் ஊடாக  செல்லும் சந்தியில் பாரவூர்தியொன்று துவிச்சக்கரவண்டியுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: